
சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் 10,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பாஜக அரசு எதிர்க்கட்சிகளை உடைத்து ஆட்சி அமைத்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அரிதாகப் போட்டியிடும் கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி நன்கொடை கிடைத்தது எப்படி எனத் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.