International
'ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி' - ரூ. 8,400 கோடி வழங்க திட்டம்?

'ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி' - ரூ. 8,400 கோடி வழங்க திட்டம்?

Puthiyathalaimurai4h
THE BRIEF
1

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக சவுதி அரேபியா 1 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8,400 கோடி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2

இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் சவுதி திணறிவரும் நிலையில், சவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

3

எனினும், இந்தத் தொகை உண்மையில் வழங்கப்பட்டதா அல்லது அத்தகைய ஒப்பந்தம் எட்டப்பட்டதா என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.