மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மானியம் தொடர உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாளை முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.