
யஷ் நடிப்பில் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம், மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் முதல் 5 நாட்களில் ரூ. 285 கோடி வசூலித்துள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்த இப்படம், முதல் நாளில் மட்டும் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
நடிகர் சரத்குமார் இப்படத்தைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இப்படம் தற்போது வசூல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.