
சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி மற்றும் 100 வாட் சார்ஜிங் வசதியுடன் வெளிவர உள்ளது.
இதில் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர் மற்றும் 50MP பிரைமரி கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.