
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதில் அளிப்பதாக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
ஆகஸ்டு 17 முதல் நடைபெற்ற துறை வாரியான விவாதங்களில் இதுவரை 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் முடிந்துள்ள நிலையில், இன்று காவல் துறை விவாதம் நடைபெற்றது.
முதல்வர் பதிலளிக்காமல் வெளியேறியதற்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவாதம் அனல் பறந்தது.