Sports
சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ்: அனாஹத் சிங் அரையிறுதியில்

சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ்: அனாஹத் சிங் அரையிறுதியில்

Dinamalar1h
THE BRIEF
1

அமெரிக்காவின் ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் வெற்றி பெற்றார்.

2

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் எகிப்தின் சல்மா ஹனியை எதிர்கொண்ட 18 வயதான அனாஹத் சிங் 3–2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

3

மொத்தம் 42 நிமிடம் நீடித்த இப்போட்டியில் வெற்றி பெற்ற அனாஹத் சிங் அரையிறுதி சுற்றில் மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொள்கிறார்.