
கஜகஸ்தானில் நடக்கும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிக் உடன் நடந்த போட்டியில் 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.