/polimer-news/media/media_files/2026/09/17/cmvijaywishespmmodi-2026-09-17-09-45-37.jpg)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் இந்த வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.