International
மெலனியா டிரம்ப் குறித்து ஈரான் வெளியிட்ட வீடியோவால் அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம்

மெலனியா டிரம்ப் குறித்து ஈரான் வெளியிட்ட வீடியோவால் அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

மெலனியா டிரம்பை தாக்குமாறு ஆதரவாளர்களைத் தூண்டும் வகையில் ஈரான் வெளியிட்ட இரண்டு நிமிட வீடியோவால் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

2

இந்த வீடியோவில் மெலனியா டிரம்ப் செல்லும் இடங்கள் மற்றும் அவரது பாதுகாப்பு விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பாரன் டிரம்ப் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3

அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக விசாரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ஈரான் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.