Entertainment
மோகன்லால் மகள் விஸ்மயா நடிக்கும் 'துடக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

மோகன்லால் மகள் விஸ்மயா நடிக்கும் 'துடக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

maalaimalar1h
THE BRIEF
1

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும் 'துடக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது, இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2

இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால் தாமஸ் ஸ்காரியா என்ற ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

3

விஸ்மயா மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளைப் பெற்றுள்ளதால், இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் அவரே சொந்தமாக நடித்துள்ளார்.