/polimer-news/media/media_files/2026/11/04/mustafa-2026-11-04-10-52-15.jpg)
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க அதிமுகவினர் தன்னைத் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா குற்றச்சாட்டியுள்ளார்.
முதலில் ரூ.15 கோடி தருவதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின் மேலும் ரூ.15 கோடி தருவதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குதிரை பேரம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஓரிரு நாட்களில் யார் இதைச் செய்தார்கள் எனத் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.