
மும்பை பாந்த்ரா, ஜூகு மற்றும் வெர்சோவா பகுதிகளில் பாலிவுட் பிரபலங்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
நடிகர் ரன்வீர் சிங் ரூ.119 கோடிக்கும், ஜான் ஆபிரகாம் ரூ.84 கோடிக்கும், கிருதி சனோன் ரூ.78.2 கோடிக்கும் கடற்கரையோர வீடுகளை வாங்கியுள்ளனர்.
கடற்கரையோர அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை சதுர அடிக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை விற்பனையாகிறது.