செவ்வாயின் பலம் காரணமாக எத்தகைய சவால்களையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துச் செல்வது உறவுகளை மேலும் பலப்படுத்தும்.
நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும், பணவரவு திருப்திகரமாக இருக்கும்.