
தமிழகத்திற்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து நின்றுவிட்டதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.