Indian Politics
அருண் ஐபிஎஸ் உட்பட 3 காவல் துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அருண் ஐபிஎஸ் உட்பட 3 காவல் துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Hindu Tamil Thisai40m
THE BRIEF
1

அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட மூன்று காவல் துறை அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2

போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ் மற்றும் கோவை மாநகர ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் இந்த பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

3

மேலும் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.