Indian Politics
கோவையில் தேசியக் கொடி பேரணி: காவல்துறை அனுமதி மறுப்புக்கு ஐகோர்ட் கண்டனம்

கோவையில் தேசியக் கொடி பேரணி: காவல்துறை அனுமதி மறுப்புக்கு ஐகோர்ட் கண்டனம்

Nakkheeran1h
THE BRIEF
1

கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல்துறை முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் இன்று (14.08.2026) விசாரணை நடத்தினார்.

2

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, 12 பகுதிகளில் மட்டுமே ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

3

தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பாவச் செயல் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, பேரணி நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க உத்தரவிட்டார்.