காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தது.
தீ விபத்தில் சிக்கி 33 வயதான தாய் ரீம் அசாத் அவாத் உயிரிழந்தார்.
அவரது 3 வயது மகள் மர்யம் கானெம் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.