
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இடம்பெற்றுள்ளனர், இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.