Sports
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றது இந்தியா

2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றது இந்தியா

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், 2030-ம் ஆண்டு போட்டியை நடத்தும் பொறுப்பு அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

2

இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.

3

100-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத் நகரம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.