Entertainment
10 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்தை அறிவித்தார் ஸ்ரீநாத் பாஸி

10 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்தை அறிவித்தார் ஸ்ரீநாத் பாஸி

Daily Thanthi54m
THE BRIEF
1

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மற்றும் ‘ஹோம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி தனது 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளார்.

2

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரீத்து ஜக்காரி என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2024இல் தனது மனைவியைப் பிரிந்ததாக அவர் தெரிவித்தார்.

3

விவாகரத்துக்குப் பிறகு தான் தற்போது தனது பெற்றோருடன் தங்கியிருப்பதாக அவர் ஒரு பட நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.