
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும் 'துடக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார், மேலும் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.