சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 75 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 34 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களான மதுரை, கோவை மற்றும் திருச்சியிலும் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு சென்னையில் ஒரு கிலோ 97 ரூபாய்க்கு பழைய விலையிலேயே விற்பனையாகிறது.