/nakkheeran/media/media_files/2026/09/27/anbil-mahesh-mic-2-2026-09-27-23-42-59.jpg)
தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கும் மேல் முறைகேடாக வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அன்பில் மகேஸின் வீடு உட்பட 9 இடங்களில் கடந்த செப்டம்பர் 16-ல் சோதனை நடத்திய போலீசார், அவரிடம் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் எனத் தெரிவித்துள்ள அன்பில் மகேஸ், வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.