
தமிழ்நாட்டின் போஸ்ட்-செட்டில்மெண்ட் ஜிஎஸ்டி வருவாய் 16.1% உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளதாக த.வெ.க. தெரிவித்துள்ளது.
மொத்த ஜிஎஸ்டி சரிவை மட்டும் சுட்டிக்காட்டி தி.மு.க. அரசு நிர்வாகத் தோல்வி என பொய் பிரச்சாரம் செய்து வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
உண்மையான ஜிஎஸ்டி வருவாய் நிலையை மதிப்பிடும்போது போஸ்ட்-செட்டில்மெண்ட் ஜிஎஸ்டி தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.