
ஈரானின் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 3 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கப்பல்கள் ரேடார் கருவிகளை அணைத்துவிட்டு எச்சரிக்கையை மீறிச் சென்றதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
தங்கள் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேறும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.