Sports
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தொடங்கிய ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.

2

இப்போட்டியில் இந்திய அணி 13-0 என்ற கோல்கள் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

3

இந்தியா தரப்பில் மந்தீப் சிங், தில்பிரீத் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து வெற்றி தேடித்தந்தனர்.