International
சவுதி அரேபியாவில் கோர சாலை விபத்து: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பலி

சவுதி அரேபியாவில் கோர சாலை விபத்து: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

சவுதி அரேபியாவில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

2

இந்த விபத்தில் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சகாய ராஜ் (56) மற்றும் வாலன் பெரப் ராஜ் (27) ஆகியோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

எதிரே வந்த டிரக்கை ஓட்டி வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் காயம் இன்றி உயிர் தப்பிய நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.