நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிளாக் பாண்டி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.
தன்னை உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்க வேண்டாம் என நடிகர் பிளாக் பாண்டி தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
தப்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவர் வேதனையுடன் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.