தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றுள்ளது.
இச்சந்தையில் ஒரே நாளில் மொத்தமாக ரூ.4 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் கால்நடைச் சந்தைகள் களைகட்டியுள்ளன.