Economy
வோடபோன் ஐடியாவுக்கு ரூ.35,000 கோடி கடன் வழங்க ஒப்புதல்

வோடபோன் ஐடியாவுக்கு ரூ.35,000 கோடி கடன் வழங்க ஒப்புதல்

minnambalam56m
THE BRIEF
1

நிதி நெருக்கடியில் தவித்துவரும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு ரூ.35,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2

இதில் ரூ.25,000 கோடி நேரடி கடனாகவும், ரூ.10,000 கோடி வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட நிதி சாராத வசதிகளாகவும் வழங்கப்படவுள்ளன.

3

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி வோடபோன் ஐடியா பங்கு விலை சுமார் 2 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.