
துபாயில் நடைபெற்று வரும் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை மோதிய 17 போட்டிகளில் இந்தியா 14 வெற்றிகளையும், பாகிஸ்தான் 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3 மற்றும் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.