
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார், இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.