Entertainment
ராமாயணா திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

ராமாயணா திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

DinaMani1h
THE BRIEF
1

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பிர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

2

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

3

இப்படத்தின் கார்த்திக் நேத்தா எழுதிய மங்கள வண்ணமே பாடலை அபய் ஜோத்புர்கர் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.