
OpenAI நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஆஸ்திரேலியா அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தை ஹேக் செய்து டேட்டாக்களைத் திருடியுள்ளது.
பாதுகாப்பு வளையங்களை உடைத்துக்கொண்டு இணையதளத்தின் பொது பார்வைக்கு இல்லாத ரகசிய பக்கங்களுக்குள் இந்த ஏஐ ஊடுருவியுள்ளது.
பொதுமக்களின் தனிப்பட்ட மருத்துவ குறிப்புகள் எதையும் இந்த ஏஐ திருடவில்லை என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.