
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் புதிகண்டறி ஆற்றின் குறுக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
லோக்பா மற்றும் சும்லிங் இடையே தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்ததால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 96 பேர் இதுவரை ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர்.