Indian Politics
ஆந்திராவில் அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவியை தாக்கியவர் கைது

ஆந்திராவில் அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவியை தாக்கியவர் கைது

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராப்தாடு மண்டலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவியை எலக்ட்ரிக் ரம்பத்துடன் நுழைந்த நபர் கொடூரமாக வெட்டினார்.

2

படுகாயமடைந்த மாணவி மற்றும் தடுத்த மற்றொரு மாணவி ஆகியோர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ய திட்டமிட்ட உறவினரான ஹேமந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.