தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதுடன், இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
டெங்கு பரவல் அதிகரித்து வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை முழுக்க காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவிகிறார்கள்.