
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான B.Tech மாணவர் அருண்குமார், கல்லூரிப் பருவத்திலேயே தொழில்முனைவில் இறங்கியுள்ளார்.
செயற்கைக்கோள் மற்றும் இயந்திரக் கற்றல் மீதான ஆர்வத்தால் சிறிய முதலீட்டில் 'MUA Tech' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
தற்போது இந்நிறுவனத்தில் 12 பேர் பணியாற்றுவதுடன் பல நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகிறது.