
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நடிகை நயன்தாரா கேரள பாரம்பரிய சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மல்லிகைப்பூ மற்றும் சிவப்பு பொட்டுடன் தேவதை போலக் காட்சியளிக்கும் நயன்தாராவின் லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டாரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள், பண்டிகை கால கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.