
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையால், செப்டம்பர் 3-ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் கருப்பூரில் 5 செமீ, நீலகிரி பந்தலூர் மற்றும் பார்வூட்டில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.