
கன்னட நடிகர் சேத்தன் அகிம்சா கர்நாடகத்தில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதத்திற்குள் கட்சி தொடங்கப்படும் என்றும், இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரைப் போல மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.