/nakkheeran/media/media_files/2026/10/08/192-2026-10-08-16-42-16.jpg)
ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால தேசிய சாதனையை அவர் முறியடித்தார்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.