Indian Politics
விழுப்புரம் அருகே சிறுமி காணாமல் போன வழக்கு: 9ஆவது நாளாக விசாரணை

விழுப்புரம் அருகே சிறுமி காணாமல் போன வழக்கு: 9ஆவது நாளாக விசாரணை

Polimer News1h
THE BRIEF
1

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் 9-வது நாளாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

3

இச்சம்பவம் தொடர்பாக ஆதாரம் அற்ற தகவல்களையும், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையிலும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது.