Health & Environment
உடற்பயிற்சி செய்யாத பதின்ம வயதினர்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உடற்பயிற்சி செய்யாத பதின்ம வயதினர்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Seithi Mediacorp2h
THE BRIEF
1

உலகின் 25 சதவீத பதின்ம வயதினர் வாரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே உடற்பயிற்சி செய்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2

11 முதல் 17 வயதுக்கு உட்பட்ட நான்கில் ஒருவர் எந்தவித உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை என்பது 140 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

3

உடற்பயிற்சியின்மை இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.