
ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய பேயோன் எஸ்யுவி கார் அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு ரூ.11,000 கட்டணத்துடன் நடந்து வருகிறது.
இந்த காரின் விலை ரூ.9.79 லட்சத்தில் தொடங்கி ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டூயல் 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், ஜெனரேட்டிவ் AI வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் லெவல் 2 Pro ADAS உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.