
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், தனது ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்துள்ளது.
வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு இன்றுதான் கடைசி பணி நாள் என்று மின்னஞ்சல் மூலம் அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய வணிகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.