Entertainment
ராமாயணம் படத்திற்கு மேற்கு வங்கத்தில் வரி விலக்கு அறிவிப்பு

ராமாயணம் படத்திற்கு மேற்கு வங்கத்தில் வரி விலக்கு அறிவிப்பு

Nakkheeran1h
THE BRIEF
1

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

2

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் முன்பதிவு முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3

இதற்கிடையே இப்படத்திற்கு மேற்கு வங்கத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.