Economy
ரிலையன்ஸ் பங்கு விலை 12% உயர்வு: 6 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றம்

ரிலையன்ஸ் பங்கு விலை 12% உயர்வு: 6 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றம்

Dinamalar2h
THE BRIEF
1

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் நேற்று 11.59 சதவீதம் உயர்ந்து 1,300 ரூபாய்க்கு நிறைவடைந்துள்ளது.

2

இதன் மூலம் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1.83 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 17.58 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

3

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 33.80 சதவீதம் அதிகரித்து 29,550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.