Entertainment
திருவண்ணாமலை கோயிலில் நடிகர் தனுஷ் வழிபாடு

திருவண்ணாமலை கோயிலில் நடிகர் தனுஷ் வழிபாடு

polimernews2h
THE BRIEF
1

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

2

கோ பூஜையில் பங்கேற்ற தனுஷ், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் சிறப்பு அபிஷேகத்திலும் கலந்துகொண்டார்.

3

தற்போது திருவண்ணாமலையில் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் தனுஷ் அங்கு வழிபாடு மேற்கொண்டுள்ளார்.